ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

கடந்த 6 ஆண்டுகளாக ஓடிடி-யில் வெளியான சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் நட்சத்திரங்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இவ்விழாவில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை பிரதிபா ரந்தா.












