ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாக பஞ்சமி முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு - புகைப்படங்கள்

அமிர்தசரஸில் நாக பஞ்சமியை முன்னிட்டு, நாக தேவதையின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் பக்தை.

Published On :17 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST
அமிர்தசரஸில் நாக பஞ்சமியை முன்னிட்டு,  நாக தேவதையின் சிலைக்கு வழிபாடுகளை மேற்கொள்ளும் பக்தை.

பாட்னாவில், நாக பஞ்சமியை முன்னிட்டு கோயிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள்.

புதுதில்லி ப்ரீத் விஹாரில் உள்ள குஃபா வாலா கோயிலில், சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.

ஜெய்ப்பூரில், ராஜ் ராஜேஸ்வரி கோயிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா மற்றும் அவரது மனைவி கீதா சர்மா.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பெண் பக்தை.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் தம்பதியினர்.

சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.

நாக பஞ்சமியை முன்னிட்டு பூஜை செய்யும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவபெருமானை புனித நீரால் அபிஷேகம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.