ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தலைமைச் செயலகத்தில் 'புகை'க்கு தடை

இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

News image
Updated On :7 மார்ச் 2019, 2:44 pm

ஜார்கண்ட் அரசு தலைமைச் செயலகத்தில் புகைக்கு தடை விதித்துள்ளது. விரைவில் இதர அரசு அலுவலகங்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தின் இரு தலைமைச் செயலக அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்து முதல்வர் ரகுபீர் தாஸ், புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோன்று தேசிய அளவில் சிறந்த சுகாதார மாநிலங்களில் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக ஜார்கண்ட் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. மேலும் பசுமையை ஊக்குவிக்கும் விதமாக ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வாடகை சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இந்த சைக்கிள்களை வாடைக்கு எடுக்க ரூ.30, ரூ.200 மற்றும் ரூ.1,000 ஆகிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.