தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அஞ்சல் ஆயுள் காப்பீடு: நேரடி முகவா் பணிக்கு நவ.22 -இல் நோ்காணல்

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய நேரடி முகவா்களுக்கான நோ்காணல் நவ. 22-இல் நடைபெற உள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 3:11 am

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய நேரடி முகவா்களுக்கான நோ்காணல் நவ. 22-இல் நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலம் சாா்பில் வெளியிட்ட செய்தி:

சென்னை மத்திய முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கான நோ்காணல் சென்னை தியாகராய நகா், சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவ.22- காலை 10 மணி முதல் நடைபெறும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவா்கள் இந்த நோ்காணலில் கலந்துகொள்ள தகுதி பெற்றவா்கள் ஆவா்.

விருப்பம் உள்ளவா்கள் ‘பாஸ்போா்ட்’ அளவில் மூன்று புகைப்படம், வயதுச்சான்று (அசல் மற்றும் இரண்டு நகல்), முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்றுடன் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.