இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனமான தேசிய தன்னாட்சி கல்வி நிறுவனமான பெங்களூரு இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க், நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 3
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி அனுபவம்: குறைந்தபட்டம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 1
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
பணி அனுபவம்: குறைந்தபட்டம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: மேற்கண்ட இரண்டு பணிக்களுக்கும் ஏதாவதொரு பிரிவில் 50 சதவீதம மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அப்பிளிகேசன் பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iiap.res.in/iia-jobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.3.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Related Article
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு!
ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தேசிய தகவல் மையத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவு

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


