
மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் குரூப் ‘ஏ, பி, சி ‘ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்ஆசிரியர் அல்லாத குரூப் ‘ஏ’, ‘பி’, ‘சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதது தொடர்பாக...

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் - டிஎன்எஸ்
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) பின்வரும் ஆசிரியர் அல்லாத குரூப் ‘ஏ’, ‘பி’, ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
பணி நிறுவனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ.)
மொத்த காலியிடங்கள்: 267
குரூப்-‘ஏ’ பணிகள்
பணி: Executive Engineer (Electrical) – 1
பணி: Executive Engineer (Civil) – 1
பணி: Assistant Librarian – 3
பணி: Assistant Registrar – 1
பணி: Public Relation Officer – 1
பணி: Research Officer – 2
பணி: System Analyst – 3
பணி: Curator – 1
குரூப்-‘பி’ பணிகள்
பணி: Section Officer – 1
பணி: Private Secretary – 2
பணி: Senior Assistant – 8
பணி: Personal Assistant – 8
பணி: Professional Assistant – 2
பணி: Junior Engineer (Civil) – 2
பணி: Computer Operator – 1
பணி: Assistant Archivist – 1
குரூப்-‘சி’ பணிகள்
பணி: Semi Professional Assistant – 7
பணி: Assistant Manager (Guest House) – 1
பணி: Statistical Assistant – 1
பணி: Assistant – 5
பணி: Stenographer – 20
பணி: Laboratory Assistant – 4
பணி: Draftsman – 1
பணி: Works Assistant – 19
பணி: Lift Operator – 2
பணி: Junior Assistant – 46
பணி: Cook – 27
பணி: Multi Tasking Staff – 15
பணி: Mess Helper – 30
பணி: Engineering Attendant – 30
பணி: Laboratory Attendant – 8
பணி: Library Attendant – 2
பணி: Animal Attendant – 4
பணி: Groundsman – 3
பணி: Anti-Malaria Worker – 4
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம், நூலக அறிவியல், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக்., முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 27.7.2026 தேதிப்படி அதிகபட்சமாக 40, 45-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: குரூப் ‘ஏ’ பணிகளுக்கு , எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; எஸ்சி, குரூப் ‘பி’ பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; குரூப் ‘சி’பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.600, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,0500, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from eligible candidates for the following non-teaching posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






