ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Offering of Junior Research Fellow

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - ISRO

Published On :8 ஜூலை 2026, 11:34 am IST

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: URSC: 02:2026

பணி: இளநிலை ஆராய்ச்சியாளர்(Junior Research Fellow)

காலியிடங்கள்: 17

வயதுவரம்பு: 11.7.2026 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: Microelectronics, Computer Science, Information Technology, Power Electronics, Digital Electronics, Signal Processing, VLSI, Embedded Systems, Applied Optics,Engineering Physics,Material Science, Material En-gineering, Opto Electronics,Electronics & Communication, Mechatronics,Digital Electronics, Avionics,Instrumentation, Aerospace, Thermal Science & Energy Systems, Thermal Engineering, Aerospace பிரிவில் எம்இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.7.2026

Summary

Online applications are invited for engaging as Offering of Junior Research Fellow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.