சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினியர் பணி!

தன்னாட்சி பெற்ற மைக்ரோவேவ் மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(சமீர்) புராஜெக்ட் என்ஜினியர் பணி தொடர்பாக...

News image

மைக்ரோவேவ் மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) - SAMEER

Updated On :1 ஜூலை 2026, 12:58 pm IST

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் மும்பை உள்பட ஐந்து முக்கிய பெருநகரங்களில் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற மைக்ரோவேவ் மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சமீர்) சென்னையில் காலியாகவுள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர எண்.: S-CEM/ESTT/PE-PTA/02/2026

பணி: Project Engineer (Electronics)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.34,000

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electronics & Communication Engineering,Telecommunication Engineering பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Technical Assistant (Electronics)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sameer.gov.in/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனதுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைத்து தேர்வில் கலந்து கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள்: 1.7.2026 மற்றும் 2.7.2026. நேரம் காலை 9 மணி

தேர்வு நடைபெறும் இடம்: SAMEER - Centre for Electromagnetics, CIT Campus, 2nd Cross Road, Taramani, Chennai - 600 113.

Summary

SAMEER is looking for suitable persons at its Chennai Centre for its various projects on consolidated pay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.