
தூத்துக்குடி துறைமுகக்கழகத்தில் தொழில்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி துறைமுகக்கழகத்தில் தொழில்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

தூத்துக்குடி துறைமுகக்கழகத்தில் தொழில்முறைப் பயிற்சி - VOC Port Authority
தூத்துக்குடியிலுள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுக டிரஸ்ட்டில் காலியாகவுள்ள தொழில்முறைப் பயிற்சியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Professional Intern
பிரிவு: Stenography
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பிரிவு: Legal
காலியிடங்கள்: 2
தகுதி: சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Secretary, V.O. Chidambaranar Port Authority, Admin-istrative Office Building, Harbour Estate, Tuticorin - 628 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Engagement of 05 Professional Interns on Contract basis in VOC Port Authority
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

குமரி, தூத்துக்குடியில் கடற்கரை மீளுருவாக்கம் இயக்கம்: அண்ணாமலை பங்கேற்பு





