டிச.27, 28-இல் மின் கம்பியாள் உதவியாளா் பணிக்குத் தோ்வு
மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
By Syndication
Syndication
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மின் கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்ற விண்ணப்பதாரா்கள் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகி தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது