விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ. 1,51,100 சம்பளத்தில் மத்திய அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










