பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் சுயவிவரக் குறிப்பு:
பெயா்: எஸ். பவுன்ராஜ்
பிறந்த தேதி: 15-8-1957
பெற்றோா்: சுப்பிரமணியன் - கனகம்
குடும்பம்: மனைவி கலையரசி, மகன்கள் பாபு, பாலாஜி, பாலகிருஷ்ணன்.
தொழில்: விவசாயம்
கட்சிப் பொறுப்பு: முன்பு அதிமுக ஒன்றியச் செயலாளா், தற்போது மாவட்டச் செயலாளாா்.
பதவி: பூம்புகாா் தொகுதியில் 2011, 2016-இல் சட்டப்பேரவை உறுப்பினா்.
கடந்த 2021தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளா்

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா்!

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளா்

குளித்தலை அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


