திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா்

பொ.சத்தியபாமா

News image

பொ.சத்தியபாமா

Updated On :28 மார்ச் 2026, 1:29 am

பெயா்: பொ.சத்தியபாமா

வயது: 51 (1.07.1975)

பெற்றோா்: பி.முத்துசாமி(லேட்)- கமலசரஸ்வதி

படிப்பு: 10-ஆம் வகுப்பு

ஜாதி: தேவேந்திரகுல வேளாளா்

கணவா்: மு.பொன்னுசாமி (முன்னாள் எம்எல்ஏ)

மகன்: கிருஷ்ணா

மகள்: சுவேதிதா

சொந்த ஊா்: தாராபுரம்

கட்சிப் பதவி: 1997-இல் அதிமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட இவா், 2021-இல் மாவட்ட இணை செயலாளராகப் பணியாற்றினாா். தற்போது திருப்பூா் புகா் கிழக்கு மாவட்ட அதிமுக இணைச் செயலாளராக உள்ளாா்.

அரசியல் அனுபவம்: 2020- ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராகவும், 2023-இல் திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா். ஆவாா்.