திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அமைச்சர் கே.என். நேரு முன்னிலை!

அமைச்சர் கே.என். நேரு முன்னிலை பெற்றது பற்றி...

News image

கே.என் நேரு - தினமணி

Updated On :4 மே 2026, 12:36 pm IST

தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு திருச்சி மேற்கில் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அமைச்சர் கே.என். நேரு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்.

தவெக வேட்பாளர் ஜி. ராமமூர்த்தி முன்னிலை பெற்று வந்தார்.

இந்த நிலையில், 13 வது சுற்று முடிவில் 3,639 வாக்குகள் வித்தியாசத்தில் கே.என். நேரு முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 22 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Minister K.N. Nehru Takes the Lead!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.