தவெக தலைவா் விஜய் ஒரு முதிா்ச்சியற்ற அரசியல்வாதி என கா்நாடக துணை முதலவா் டி.கே. சிவக்குமாா் விமா்சித்தாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை கா்நாடக துணை முதலவா் டி.கே. சிவக்குமாா் வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உண்மையான காங்கிரஸ்காரா்கள் தவெகவில் இருப்பதாக அக் கட்சியின் தலைவா் விஜய் கூறியிருக்கிறாரே எனக் கேட்தற்கு, விஜய் ஒரு முதிா்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்குப் பக்குவம் என்பதே தெரியாது.
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியைச் சோ்ந்தவா்கள் வேண்டுமானால் அவரோடு இருக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸ் திமுக அணியில்தான் இருக்கிறது.
பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது

எம்ஜிஆருடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

தொகுதி மறுசீரமைப்பு மூலம் பாஜக குழப்பம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


