தொடரும் துயரம்:பட்டாசு ஆலை விபத்துகள் குறித்த தலையங்கம்
தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாட இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.








