வன்முறையா? வாக்குச்சீட்டா? மேற்குவங்கத்தில் ஏற்பட்டிருக்கும் வன்முறை குறித்த தலையங்கம்
வன்முறைக் களமாக மாறியிருக்கிறது மேற்கு வங்கம். சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 15 போ் கொல்லப்பட்டிருக்கின்றனா்.








