அன்புஜோதி அட்டூழியம்! காப்பக முறைகேடுகள் குறித்த தலையங்கம்
கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் பெறாமல் மனநோயாளிகள் காப்பகம் நடத்தி வந்திருக்கிறாா்கள் என்றால், அதற்குப் பின்னால் அரசுத் துறைகள், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருக்க முடியாது.









