மாற்றம் ஏற்றம் தரும்! ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்த தலையங்கம்
ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது.








