மோடி விடுத்திருக்கும் செய்தி! உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம்
உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் நடைபெற்று முடிந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தாா் இந்திய பிரதமா் நரேந்திர மோடி.








