அலட்சியம் ஆபத்து: இருமல் மருந்தால் காம்பியா குழந்தைகள் பலியானது தொடர்பான தலையங்கம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள் சாப்பிட்ட 69 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அகமதோ லாமின் சமடே அண்மையில் அறிவித்தது உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்








