பாதையை மாற்றும் போதை! இளைஞர்களிடையேயான போதைப்பொருள் பயன்பாடு குறித்த தலையங்கம்
நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறார்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.








