ஜனநாயக துரோகம்!
ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவை முடக்கப்பட்டு, அங்கே ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாக தொடர்ந்து வந்த ஒமர் அப்துல்லா அமைச்சரவை பதவி விலகியதால், அங்கு ஆளுநர் ஆட்சியை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எந்த முடிவும் எடுக்க










