சதி வலையில் மீனவர்கள்!
போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.








