நம்மால் ஏன் முடியாது?
பால் உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கினாலும், இதில் தமிழ்நாட்டின் பங்கு என்ன என்று பார்த்தால், மிகவும் குறைவு. கடந்த ஆண்டு (2012-13) இந்தியாவின் பால் உற்பத்தி 13.24 கோடி டன்னாக இருந்தபோது தமிழ்நாட்டின் பங்கு 70 லட்சம் டன் மட்டுமே. ஆனால், ராஜஸ்தான் அதிகபட்சமாக 1.40 கோடி டன், குஜராத் 1 கோடி டன்,










