இந்திராதிகாரம் பிறந்த கதை! - 14 : ஜூன் 24, 1975 - பிரதமராக இந்திரா நீடிக்கலாம், வாக்களிக்க இயலாது
1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... பிரதமராக நீடிக்கலாம் என்று தீர்ப்பு, அடுத்தது என்ன என்ற நகர்த்தல்கள்...










