இந்திராதிகாரம் பிறந்த கதை! - 13 : ஜூன் 23, 1975 - நாளை தெரியும்! நீதிமன்றத்தில் இரு தரப்பும் வாதம்...
1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... கொதிக்கும் பிரச்சினையில் ஒரு முடிவு வரப் போகிறது, நாளை தீர்ப்பு, நீதிமன்ற வாதங்கள் என்ன?










