“வாணியம்பாடி வானம்பாடி மறையலாம்; ஆனால் அது விட்டுச் சென்ற கவிதைகள் என்றென்றும் நம்மோடு!”
நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் காலம் காலமாக மைய அரசு, மாநில அரசின் சுயேட்சைத் தன்மையை விழுங்க முனையும் போதெல்லாம் முன் வைக்கும் ‘தேசிய நீரோட்டம்’ எனும் சித்தாந்தத்தை சுக்கு நூறாக உடைத்தெறிகிறது...








