இளமை வேண்டுமா?
’என்ன ஆட்டம் ஆடினார், இப்ப பாரு எப்படி அடங்கிப் போய்க் கிடக்கறார் என்று முதியவர்களைப் பார்த்து சொல்வதுண்டு. காரணம் வயதாகும் போது பழைய உணர்ச்சிகள் கோப தாபங்கள் எல்லாம் குறைந்து உடல் சக்தி குறைந்து வயது ஏறிவிடும்.


’என்ன ஆட்டம் ஆடினார், இப்ப பாரு எப்படி அடங்கிப் போய்க் கிடக்கறார் என்று வயது போனவர்களைப் பார்த்து சிலர் சொல்வதுண்டு. காரணம் வயதாகும் போது பழைய உணர்ச்சிகள் கோப தாபங்கள் எல்லாம் குறைந்து உடல் சக்தி குறைந்து விடும். அதனால் மனமும் சோர்வடைந்து இனி என்ன இருக்கு வயசாயிடுச்சு என்ற அலுப்பு வந்துவிடும். ஆனால் இளமையுடன் இருப்பது எளிது. ஆரோக்கியமாக இருந்தாலே இளமை எப்போதும் உடனிருக்கும்.
நாற்பது வயதில் ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றத்தின் முதல் கட்டம் தசைகள் மெல்ல தளரத் தொடங்கும். உணவுக் கட்டுப்பாடும் சரியாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் மட்டுமே உடலை தெம்புடன் வைத்திருக்க உதவும்.
பெண்களைப் பொருத்தவரையில் நாற்பது வயதில் தான் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்து உடலில் குறைய ஆரம்பிக்கும். பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலுக்குத் தருவதில்லை. ஆரோக்கியம் தான் அழகு என்பதை மறந்துவிடுவது சோகம். இளமையுடன் எப்போதும் இருக்க சில வழிமுறைகள் இதோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...