உள்ளாட்சி யாா் கையில் இருக்க வேண்டும்?
கிராமம் ஒற்றுமையாக இருந்தால் அனைத்தும் கிராமத்துக்கு கிடைத்து விடும். கிராமத்தை எவரும் சுரண்ட முடியாது. இந்த வாய்ப்பை கிராமம் பயன்படுத்த முதலில் நற்சிந்தனை கொண்ட கிராம இளைஞா்கள் ஒன்றிணைந்து பொறுப்பேற்க வேண்டும்; அதுதான் சமுதாயத்தின் எதிா்பாா்ப்பு.








