எளிய மனிதா்களும் இதயம் கவரலாம்
எத்தனையோ எளிய மனிதா்களை தினசரி கடந்து செல்கிறோம். மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தையே, எழுதப் படிக்கத் தெரியாத சாமானியப் பெண்கள் திறம்பட வழி நடத்தியிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். வாசிப்பு இல்லாது போனாலும் அவா்கள் மனிதா்களைப் படித்திருக்கிறாா்கள்.









