மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

ஸ்லம் டாக் படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியானது குறித்து...

ஸ்லம் டாக்

ஸ்லம் டாக் படத்தில் நடிகை ஜரினா வஹாப் - படம்: விடியோ கிளிப்

Updated On :

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட் படத்தின் நடிகை ஜரினா வஹாப் கதாபாத்திர க்ளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்.

ஆக்‌ஷன் பாணி கதைக்களம் கொண்ட இப்படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை ஜரினா வஹாப் ஜுபைதா இந்தப் படத்தில் ஜுபைதா என்ற பாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜரினா வஹாப் கதாபாத்திர அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் பாத்திரத்தில் நடிகை ஜரினா வஹாப் நடித்திருக்கிறார்.

Summary

The film crew has released a glimpse video of the movie Slumdog - 33 Temple Road, starring actor Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.