டிஎஸ்பி இன்பராஜ்! சீன் சூர்யா கிளிம்ஸ்!
சீன் புதிய கிளிம்ஸ் வெளியீடு...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று (அக். 25) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், சீன் திரைப்படத்திற்கான சூர்யாவின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
A new glimpse of the film Scene, starring actor Suriya, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

