வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓம் சாய் பல்லவி கிளிம்ஸ்!

சாய் பல்லவி கிளிம்ஸ் விடியோ வெளியீடு...

Updated On :

நடிகை சாய் பல்லவிக்கான ஓம் திரைப்பட கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன், அமரன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியவர்.

தற்போது, ஓம் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதல்முறையாக தனுஷுடன் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி நடிப்பில் நவ. 5 ஆம் தேதி ராமாயணாவும் நவ. 20-ல் ஓம் திரைப்படமும் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.