‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

12 ஆண்டுகள் கழித்து... நஸ்ரியா பேச்சு!

சீன் திரைப்படம் குறித்து நஸ்ரியா....

நஸ்ரியா

Updated On :

நடிகை நஸ்ரியா சீன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று (அக். 25) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகை நஸ்ரியா, “நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் துபையில்தான். 12 ஆண்டுகள் கழித்து தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளேன். என்னை நம்பிய நடிகர் சூர்யா சாருக்கும் இயக்குநர் ஜித்து மாதவனுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கான பயணம் சிறப்பாக அமைந்தது. நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளுக்குச் சென்று சீன் திரைப்படத்தைக் காணுங்கள். சிரித்து மகிழ்வீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Nazriya has spoken about the film scene.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.