அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!

5-வது முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா!

தர்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா...

நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா

Updated On :

நடிகை நயன்தாரா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடித்து முடித்த மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தர்மன் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

It has been announced that actress Nayanthara has joined the film Dharman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.