தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்

சந்தானம் - 20 பெயர் போஸ்டர்!

சந்தானம் - 20 பெயர் அறிவிப்பு....

நடிகர் சந்தானம்

Updated On :

நடிகர் சந்தானம் நடிக்கும் அவரது 20-வது திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் இறுதியாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் திரைக்கு வந்தது. ஹாரர் காமெடி திரைப்படமான இது கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓரளவு வணிகத்தைச் செய்தது.

தற்போது, நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சுதாமன் கிருஷ்ணா இயக்கி வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில், இப்படத்திற்கு அதிசய பிறவி எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படம் நகைச்சுவை கலந்த ஃபேண்டசி பாணி திரைப்படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

The title poster of actor Santhanam's 20th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.