ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

காதல் கசக்குது... ஜியோ புதிய பாடல்!

ஜாலியா இருந்த ஒருத்தன் புதிய பாடல் வெளியீடு...

Updated On :

நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராஜேஷும் நடிகர் ஜீவாவும் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

நாயகனாகவும் ஜீவாவும் நாயகியாக இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகரும் நடித்துள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடிய இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. எழுதிய இதனை ஆதேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.

The second song from actor Jeeva's movie Jaliya Inta Oruthan has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.