இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி டிரைலர்!

ரணபலி படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து...

ரணபாலி

ரணபலி படத்தின் காட்சி - படம்: விடியோ கிளிப்

Updated On :

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ரணபலி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.

1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் குல்ஷன் குமார், பூஷன் குமார் ஆகியோர் வழங்குகின்றனர்.

அஜய்-அதுல் இசையமைத்துள்ள இந்தப் படம், தசரா திருநாளை முன்னிட்டு வரும் அக். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ரணபலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியான ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர், இந்த விடியோவை பார்த்துள்ளனர்.

Summary

The film crew has released the trailer for actor Vijay Deverakonda's movie Ranabaali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.