மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சென்னையில் சிக்மா படத்தை காணும் சங்கீதா, திவ்யா விஜய்!

சென்னையில் சிக்மா படத்தை சங்கீதா, திவ்யா விஜய் கண்டு வருவது பற்றி...

sangeetha

சங்கீதா, திவ்யா விஜய் - x

Updated On :

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தை காண அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா விஜய் ஆகியோர் திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணியளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ஒளிபரப்பாகி வரும் சிக்மா திரைப்படத்தின் முதல் காட்சியை ஜேசன் சஞ்சய்யின் தாய் சங்கீதாவும், சகோதரி திவ்யா விஜய்யும் பார்த்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் இன்று காலை மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடக்கி வைத்துவிட்டு, மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படவுள்ளதால், அவர் சிக்மா படத்தை எப்போது பார்ப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை.

Summary

Sangeetha and Divya Vijay watching the movie 'Sigma' in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.