நடிகர் தனுஷின் கர திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், வசூல் ரீதியாகவும் பின்னடவைச் சந்தித்து தோல்வியைச் சந்தித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர எதிர்வினைகளைப் பெற்றதால் அடுத்ததாக சூர்யா நடித்த கருப்பு திரைப்படமாவது வெற்றி பெறுமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
காரணம், 2026-ல் இதுவரை தமிழ் சினிமாவிற்கு பெரிய நடிகர்களிடமிருந்து ஹிட் படங்கள் வரவில்லை. இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து நட்சத்திர நடிகர்களான சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் நடித்த பராசக்தி, எல்ஐகே திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக கடுமையாக பாதிப்புகளைச் சந்தித்தது.
இதனால், சூர்யாவிடமிருந்தாவது வெற்றி கிடைக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Actor Dhanush's film Kara has received mixed reviews.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
கர மேக்கிங் விடியோ!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


