இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய பைசன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார். இதுவரை தோல்விப்படமே கொடுக்காத இயக்குநராகவும் அறியப்படுகிறார்.
அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து வரலாற்றுத் திரைப்படமொன்றை எடுக்கவுள்ளார்.
இந்த நிலையில், தனுஷ் படத்திற்கு முன் வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷுக்காக சில இயக்குநர்கள் காத்திருப்பதால் மாரி இம்முடிவை எடுத்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
Director Mari Selvaraj is reportedly planning to direct the second part of the film Vaazai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


