தாய் கிழவி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது தாய் கிழவி திரைப்படம்.
நீண்ட நாள் கழித்து கிராம வாழ்க்கையைப் பதிவு செய்த வகையிலும் கவனம் பெற்றதால் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் அருள்தாஸ் தன் தாயான பவுனுத்தாய் குறித்து பால சரவணனிடம் பேசும் காட்சி மிக உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டிருந்தது.
வசனங்களுடன் அருள் தாஸின் நடிப்பும் நன்றாக இருந்ததால் ரசிகர்கள் பலரும் இப்படியொரு காட்சியை ஏன் நீக்கினார்கள்? எனக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Summary
actor radhika sarathkumar's thaai kizhavi deleted scene viral on social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
25-வது நாளில் தாய் கிழவி... வசூல் அறிவிப்பு!
ஓடிடியில் தாய் கிழவி எப்போது?
ரூ. 50 கோடி வசூலித்த தாய் கிழவி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

