நடிகர் சூர்யாவின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என அவரின் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கருப்பு ஒவ்வொரு மாதமாகத் தள்ளித், தள்ளி தற்போது மே வெளியீடாக திரைக்கு வருமென கூறப்படுகிறது.
சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அன்பான ரசிகர்களே அடுத்த திங்கள்கிழமை (மார்ச் 23) எனக் குறிப்பிட்டுள்ளார். இது, கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பாக இருக்கலாம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடி உரிமம் விற்காததாலே இவ்வளவு நாள் கருப்பு வெளியாகாமல் இருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப்படங்கள்! நம். 1 இவர்தான்!
கருப்பு 3-வது பாடல்!

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


