ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஹேப்பி ராஜ் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் பாடல் ’ஆடினே இருப்பேன்’ சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான ‘துரு துரு’ தற்போது வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை கங்கை அமரன் பாடியுள்ளார்.
Summary
Second single from the film Happy Raj starring GV Prakash Kumar has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

வெற்றிக்குத் திரும்பினாரா ஜி. வி. பிரகாஷ்? ஹேப்பி ராஜ் - திரை விமர்சனம்!
ஹேப்பி ராஜ் டிரைலர்!

துரு துரு பாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

