மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டெக்ஸ்லா முதல் தோற்ற போஸ்டர்!

டெக்ஸ்லா திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்...

News image
Updated On :7 மார்ச் 2026, 4:24 pm

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு “டெக்ஸ்லா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தை, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

Story image

தற்போது, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், நாயகன் ஜெய்யும் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் இடம்பெற்றுள்ளனர். தந்தை - மகன் உறவைப் பேசும் படமாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.