சூர்யாவின் கருப்பு படத்தின் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாட்டால் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விலகி, கிரிக்கெட் வர்ணனையாளரானதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் பணிகளில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகி, கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக ஆகியதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவின.
இந்த நிலையில், தனக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான வதந்தியைக் குறிப்பிட்ட எஸ்.ஆர். பிரபு, மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் டேய் சும்மா இர்ரா... என்ற நகைச்சுவைப் பதிவையும் மறுபகிர்வு பகிர்ந்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கருப்பு, கோடையில் வெளியாகவுள்ளது.
Summary
Are makers of Suriya‘s Karuppu and director RJ Balaji having a rift over film’s release?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?
ஏப்.10-ல் கருப்பு வெளியீடு? இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



