ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் இணைந்த நடிகை சிம்ரன்!

ரஜினிகாந்த்தின் தர்மனில் சிம்ரன்...

News image

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிம்ரன்

Updated On :24 ஜூன் 2026, 12:44 pm IST

நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஷ்வத் மாரிமுத்து உள்பட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில், இப்படத்திற்கு தர்மன் எனப் பெயரிட்டுள்ளதை அறிவித்தனர்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். இருவரும் இறுதியாக பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

நிகழ்வில் பேசிய நடிகை சிம்ரன், “மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மிக்க நன்றி.” என நெகிழ்ச்சியாகக் கூறினார். மேலும், இப்படத்தில் நடிகை ராஷி கன்னாவும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Actress Simran has joined the cast of actor Rajinikanth's film Dharman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.