ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிருத்விராஜின் கலிஃபா படப்பிடிப்பு நிறைவு!

கலிஃபா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

Published On :23 ஜூன் 2026, 1:30 pm IST

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் கலிஃபா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான கலிஃபா திரைப்படத்தில் நாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடிக்க அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலிஃபா வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Filming for the movie Khalifa, starring actor Prithviraj, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.