ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியைக் கேட்டு மிரண்டுவிட்டேன்: பீட்டர் ஹெய்ன்

அரசன் குறித்து பீட்டர் ஹெய்ன்...

இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசனுடன் பீட்டர் ஹெய்ன்.

Published On :21 ஜூன் 2026, 2:35 pm IST

சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் அரசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் அரசன் திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சில முக்கியமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனராம். சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் பணியாற்றி வருகிறார். இவர் அசுரன், விடுதலை திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பீட்டர் ஹெய்ன், “அரசன் திரைப்படம் மிக எதார்த்தமான உள்ளூர் கேங்ஸ்டர் படமாக வடசென்னையை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை வெற்றி மாறன் சொன்ன போது குழப்பமும் மிரட்சியும் ஏற்பட்டது. இதற்காக, என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Stunt coordinator Peter Hein has spoken about the movie Arasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.